black blue and yellow textile

Sudarshana Reiki

Grand Master
Dr. M. Senthil Nathan
ME. MSc. PGDPC. PGDVLS. DDiv.
sphurat sahasraara shikhaati tiivram
sudarshanaM bhaaskara koTi tulyam
suradviShaaM praaNavinaashi viShNoH
chakraM sadhaaham sharaNaM prapadye
ஓம் ஸ ஹ ஸ்ரா ர ஹூம் பட்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்விதிருக் காப்பு

அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு

வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு

வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு.